Events

  • Jan14
    2017
    கிளிநொச்சி மக்கள் ஒன்றுகூடல் 2017

    கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

  • Apr16
    2016
    தென்னங்கீற்று 2016

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது.

  • Nov01
    2014
    முத்தமிழ் விழா - 2014

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது 2014 ம் ஆண்டுக்கான முத்தமிழ் விழாவினை Coventry பிரதேசத்தில் நடாத்துகின்றது.

  • Oct25
    2014
    பொன் அந்தி நேரம் - 2014

    கலகலப்பூட்டும் நிதி சேகரிக்கும் நிகழ்வு. தெனிந்திய கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் பொன் அந்தி நேரம்.

  • Nov20
    2013
    கற்பகா தொழிநுட்ப கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

    கடந்த 20ம் திகதி கிளிநொச்சியில் இயங்கும் மேற்படி கற்பகா தொழில் நுட்பகல்லூரியில் பயிற்சி முடித்த சுமார் 300 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

  • Oct26
    2013
    வயல்வெளி கானங்கள் - 2013

    KILI PEOPLE இன் "வயல்வெளி கானங்கள்" இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School, Shaldon Road, Edware, Middlesex, HA8 6AN ல் நடைபெற உள்ளது. "Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

  • May26
    2013
    இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013

    KILIPEOPLE இன் 2ம் வருட நிறைவு நிகழ்வு Coventry இல் எதிர்வரும் May 26ம் திகதி நடைபெறுகின்றது.

  • May12
    2013
    KILI PEOPLE உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.

    எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2103 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • Mar14
    2013
    நன் மதிப்பளிப்பு விழா- (A/L - 2012)

    கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா.

  • Feb09
    2013
    உழவர் விழா - 2013

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (KILI PEOPLE ) உழவர் விழா எதிர்வரும் 9 ம் திகதி, மாசி மாதம் 2012 நடைபெற உள்ளது.

  • Jul21
    2012
    நெஞ்சம் மறப்பதில்லை - 2012

    நெஞ்சம் மறப்பதில்லை UK 2012 இம்மாதம் 21 ம் நாள், தென்னிந்திய பிரபல பாடகர்கள் P சுசீலா மற்றும் T. M. சௌந்தராஜன் மகன் T. M. S. செல்வகுமார்...

  • Jul03
    2012
    சேவை பாராட்டு நிகழ்வு

    நெருக்கடிகாலத்தில் சேவை செய்த வைத்தியர் அவர்கள் லண்டன் வருகை தந்திருந்தார்.

  • Jan14
    2012
    உழவர் விழா - 2012

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ( KILI PEOPLE ) நடாத்தும் உழவர் விழா 2012 எதிர் வரும் தை 14 ம் நாள் நடைபெற இருக்கின்றது.

  • Nov05
    2011
    தென்னங்கீற்று - 2011

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நடாத்தும் இன்னிசை மாலை தென்னங்கீற்று 2011 எதிர்வரும் நவம்பர் 05 ம் நாள் மாலை 6 .௦௦00 மணிக்கு நடைபெற உள்ளது.

  • Jul16
    2011
    First Public Meeting by KILI PEOPLE - 16/07/2011

    Kili People has organised first public meeting on 16th July 2011, there are lot of people joint together and planned to establish KILI PEOPLE.ORG, This day was a second mile stone of our organisation.

  • May28
    2011
    அங்குரார்ப்பணம் - KILI PEOPLE

    KILI PEOPLE நிறுவனம் 28/05/2011 அன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.