December21
Notice Board
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது / 21/12/2016More
  • 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பாடசாலைக்கு பயணம் செல்ல சிரமப்படும் மாணவர்களை இனம்கண்டு இத்துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

  • கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம் | 25,000 நூல்கள் சேகரிப்பு திட்டம்

    கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணத்தில், 25,000 நூல்களை சேகரித்து வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

  • பொருண்மிய மேம்பாடு - பசுமைத் திட்டம் - ECONOMICAL DEVELOPMENT - Green Project : Distribution of Young Coconut Trees

    2016 ம் ஆண்டுக்குள் 200,016 தென்னம்கன்றுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம். கடந்த 2013, மாசி மாதம் 6 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் கிளிநொச்சியில் உள்ள சுமார் 300 பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.

  • தையல் பயிற்சி நிலையங்கள்

    கிளிநொச்சி மாவட்டம் எங்கும் கிராம மட்டங்களில் தையல் பயிற்சி நிலையங்களை அமைத்தல். பயிற்சி முடித்த பெண்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்காக சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தல்.

  • தும்புத் தொழிற்சாலைகள்

    கிளிநொச்சி பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் சிறுகைத்தொழிலாக தும்புத் தொழிற்சாலைகளை உருவாக்குதல். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் குறைந்தது சுமார் 20 பேருக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துதல்.

  • SPIRULINA FARM

    Spirulina is micro-alga that can be consumed by human and animals. It is usually taken by human as a Nutritional Supplement.

  • சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் - 2015

    வருடாவருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் இன்று (03.12.2014) KILIPEOPLE அனுசரணையில் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது , இதில் சுமார் 1000 இக்கும் மேற்பட்ட வன்னி மாவட்ட மாற்று திறநாளிகள் கலந்து சிறப்பித்தனர்

  • மலையக மண்சரிவு பேரனர்த்தம் 2014

    மலையக பதுளை மாவட்ட கொஸ்லாந்தஇ மீரியபெத்த பிரதேசத்தில் நிலச்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் வெற்றிவானொலி இணைந்து நிவாரணப் நிதி சேகரிப்பும் ஆடைகள் சேகரிப்பும்.

  • மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

    ளிநொச்சியில் இயங்கிவரும் மகாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலண்டனில் உள்ள திரு திருமதி மகேஸ்வரன், பவித்ரா பைரவி குடும்பத்தினரின் அனுசரணையில் மேற்படி தீபாவளி நிகழ்வு சிறப்புற நடைப்பெற்றது.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Rss
  • Youtube
Events
  • Jan14
    2017
    கிளிநொச்சி மக்கள் ஒன்றுகூடல் 2017

    கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

  • Apr16
    2016
    தென்னங்கீற்று 2016

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது.

  • Nov01
    2014
    முத்தமிழ் விழா - 2014

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது 2014 ம் ஆண்டுக்கான முத்தமிழ் விழாவினை Coventry பிரதேசத்தில் நடாத்துகின்றது.

More